Archive

Archive for the ‘சர்வதேச செய்திகள்’ Category

ஜாக்ஸன் இறுதி சட‌ங்கை நேரில் காண 6500 பேர் குலுக்கல் முறையில் தெரிவு !

July 7, 2009 erimalai Leave a comment

http://www.virakesari.lk/news/admin/images/michaeljaks%20100_4.jpgஅமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில், உள்ள ஸ்டேபில்ஸ் சென்டரில் பொப் இசை சக்கரவர்த்தி மைக்கல் ஜாக்ஸனின் இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள சுமார் 18 கோடி ரசிகர்கள் விண்ணப்பித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் ஜாக்ஸனின் இறுதி சட‌ங்கை அருகில் Read more…

ஆப்கானிலுள்ள அமெரிக்க தடுப்பு முகாமில் துஷ்பிரயோகம்.

June 26, 2009 erimalai Leave a comment

கைதிகளை அடித்தல், தூங்கவிடாமல் தடுத்தல் மற்றும் நாய்களை விட்டு அச்சுறுத்தல் போன்ற துஷ்பிரயோகாங்கள் மேற்கொள்ளப்படுவதாக அங்கிருந்து விடுதலையான கைதிகள் தெரிவித்துள்ளனர். இந்த பெக்ராம் இராணுவ முகாமிலிருந்து விடுதலையான 27 கைதிகளிடம் சுமார் இரு மாத காலமாக பி.பி.சி. ஆய்வொன்றை மேற்கொண்டதன் பின்னரே இத்தகவலை வெளியிட்டுள்ளது. Read more…

இந்தோனேசியாவில் விமான விபத்து, 92 பேர் பலி.

May 22, 2009 erimalai Leave a comment

Flight Accஜகார்த்தா: இந்தோனேஷிய இராணுவத்துக்குச் சொந்தமான விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 97 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

ஜாவாவின் கிழக்குப் பகுதியிலிருந்து தலைநகர் ஜகார்த்தாவை நோக்கிப் பயணித்தபோதே விபத்துக்குள்ளானது. Read more…