ஆட்சி மாற்றத்திற்கான அறைகூவல்
ஆட்சி மாற்றத்திற்கான அறைகூவல்……. என்று கட்டிய துணியை உயர்த்தி வரிந்து கட்டிக்கொண்டு தொடைதட்டிஇ மார் தட்டிஇ மைனர் மாப்பிள்ளையாட்டம் 100மூ முழுநம்பிக்கையுடன் கொக்கரித்த நரிக்கூட்டங்கள் எயிட்ஸ் பிடித்த நோயாளியாட்டம் உருக்குலைந்து தான் விட்டார்கள்.
தமிழ் பேசும் சமூகத்தை அரசியல் அநாதைகளாக்கிக் கொண்டு மக்களை ஏமாற்றிஇ ஏமாற்றியே பிழைப்பு நடத்தி உழைத்துக்கொண்டிருக்கின்ற வெட்கம் கெட்ட கேவலமான அரசியல் நடத்தும் கேடுகெட்ட அறளை பேந்த கூட்டங்களின் வங்கிக் கணக்குகளில் கடந்த மூன்று மாதங்களுக்குள் பல கோடி ரூபாய்கள் வசூலாகியுள்ளது.
அரைலூசிஇ அறளைப்பேச்சுஇ சோரம் போகும் அணைகெட்ட நடத்தைஇ யானை போன்ற மேடைப்பேச்சுஇ பூனை போன்ற அரசியல் புழுகு என்ற இந்தப்பஞ்சத்தில் அடிபட்ட கிழட்டுக்கூட்டத்தை நம்பி அரசியல் களத்தில் இறங்கியதால் பொன்சேகா மாமா மூக்குடைபட்டு முக்காடு போடவேண்டியுள்ளதாயிற்று. மதிப்புக்குரிய மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அவர்களின் ஆளுமைத் திறமையின் மூலம் அன்று பிரபாகரனை ஒழித்து பயங்கரவாத நடவடிக்கைகளை முற்றாக முடிவுக்குக்கொண்டு வந்த பொன்சேகா மாமாவுக்கு இலங்கை திருநாட்டை ஆள வேண்டும் என்ற பேராசை ஏற்பட்டது.
வெளிநாட்டுக்கூட்டச் சதியுடன் இலங்கை நாட்டின் சரித்திரத்தை மாற்றுவதற்கு முயன்ற பொன்சேகாவை நிச்சயம் காலம் கேள்வி கேட்கும். இறைவன் தண்டனை அளிப்பான்.
யுத்தம் முடிந்த கையோடு தமிழ் பேசும் சமூகத்தை விரும்பினால் குடியிருக்கலாம் என்றும் இது சிங்களவருக்கு மட்டும் உரித்துடைய சிங்கள தேசம் என்றும் அன்று சூளுரைத்த பொன்சேகாவின் ஆட்சி வந்திருந்தால் தமிழ் பேசும் மக்களின் கதை என்னவாகி இருக்கும். கதை கந்தலாகி இருக்கும்.
கண்கள் இருந்தும் குருடர்கள் போல நடந்து விட்ட தமிழ் பேசும் சமூகம் பொன்சேகாவுக்கு வாக்களித்து சரித்திரத்தில் என்றுமே மறையாத தவறுதனைச் செய்து விட்டதென்றே சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நிரந்தர சமாதானத்தைப் பெற்றுத்தந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் செய்வதற்கு கடமைப்பட்டுள்ளோம். அந்த செய்நன்றிதனைத் தீர்ப்பதற்கென்றே கடவுள் கொடுத்த இறுதிச் சர்ந்தர்ப்பமே நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் ஆகும்.
இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழில் உரை நிகழ்த்தி தமிழ் மொழிக்கு கௌரவம் வழங்கிக் கொண்டு தனது சிறந்தஇ திறந்தஇ பரந்த மகிந்த சிந்தனையின் கொள்கைக்கு ஏற்ப அரசியலில் பயணிக்கும் இவரைப் போன்றதொரு இனவாதமற்றஇ சிறந்த மனிதர் கிடைப்பதற்கு தமிழ்-முஸ்லீம் சமூகம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
தமிழ்-முஸ்லீம் உறவுகள் ப+சை வழிபாடுகளைச் செய்ததும்; துவாக் கேட்டதும்; இடிஅமீன் போன்ற ஒரு சர்வாதிகாரியை ஜனாதிபதி ஆக்குவதற்காகவா? ஒரு நல்ல மனிதரின் வருகைக்காகக் கேட்கவேண்டிய துவாவை உதாசீனப்படுத்தி விட்டீர்கள்.
ஒரு நல்ல மனிதரின் வருகைக்காகச் செய்ய வேண்டிய ப+சை வழிபாடுகளைக் களங்கப்படுத்தி விட்டீர்கள். இந்த நிலை ஒட்டு மொத்த தமிழ் பேசும் சமூகத்தையும் பாதிக்கும் என்பதைத் தெரிந்துமா? இந்தத் தவறைச் செய்தீர்கள்.
மக்கள் எப்படிப் போனாலும் பரவாயில்லை. கட்சியும்இ கட்சிக் கொள்கையுமே நோக்கம்;;; என்ற போலி ஏமாற்று நாடகத்துடன் அரசியல் நடத்தும் சம்மந்தன்இ ரவூப் ஹக்கீம்இ மனோகணே}ஷன்இ சிவாஜிலிங்கம் போன்றவர்களின் வங்கிக் கணக்குகளில் பலகோடி
ரூபாய்களையும்இ டொலர்களையும் வைப்புச் செய்துள்ள சரத் பொன்சேகாவா? மக்கள் தலைவர் என்ற அதிமதிப்புக்குரிய ஜனாதிபதிக் கதிரையில் அமரத் தகுதியுடையவர்.
2001 இன் யத்த நிறுத்த காலத்திற்கு முன்பு சரத்பொன்சேகாவின் வண்டவாளங்கள் என்ன என்பது பற்றி எமது தமிழ் பேசும் சமூகத்திற்குத் தெரியாதா? 50 தமிழர்களின் உடல்களைக்கண்டால் தான் நிம்மதியாக ஆர்ப்பரித்து உணவை உட்கொண்டிருந்த ஒரு ரெத்தப்புடையன் தான் இந்தப் பொன்சேகா. எந்த ஒரு இராணுவ வீரரிடமோஇ சிங்கள சகோதர உறவுகளிடமோ கேட்டால் உடனே சொல்வார்கள்; பொன்சேகாவின் கொலை வெறிப் பயணத்தைப் பற்றி.
போயும் போயும் விலையேற்றம்இ விலையதிகம் என்ற சாப்பாட்டுக் கொள்கைக்காகவா? ஒரு நல்ல முற்போக்கு சிந்தனையுள்ள மனிதரைப் பறக்கணித்து விட்டுப் புணம் தின்னும் மனித மிருகம் பொன்சேகாகாவுக்கு வாக்களித்தீர்கள்.
யுத்தம் முடிவடைந்து ஒரு நிலையான சமாதானம் ஏற்பட்டு 06 மாதங்களே கடந்து விட்ட நிலையில் உடனே எமது குறைகள் எல்லாம் ஓரிரு மாதங்களுக்குள் தீர்த்து விடலாம்; தீர்த்து விட வேண்டும் என்ற சிந்தனை நியாயமானதா? ஏற்கக்கூடியதா?
விலை வாசி குறைவு ஏற்பட்டால் போதுமா? சமைக்கும் சாப்பாட்டை நிம்மதியாக இருந்து சாப்பிடக்கூடிய ஒரு சுதந்திரமானஇ பயமில்லாத குண்டு வெடிப்புக்களில்லாதஇ சுற்றி வளைப்புஇ கைதுஇ காணாமல் போகும் நிலைஇ படுகொலை இல்லாத சூழ்நிலை இருந்தால் தானே நாம் சமைத்த உணவைக்கூட நிம்மதியாகச் சாப்பிட முடியும். இதை எல்லாம் சிந்திக்காமல் அன்னத்தில் வந்த சர்வதிகாரி பொன்சேகாவுக்கு அள்ளி எறிந்தீர்கள் வாக்குகளை
சம்மந்தன்இ ரவூப்ஹக்கீம்இ மனோகணே}ஷன்இ சிவாஜிலிங்கம்இபிரேமச்சந்திரன் போன்ற காசுக்காக விலைபோன சாக்கடைக்கூட்டத்தின் கதைகளைக்கேட்டுத் தமிழ் பேசும் மக்கள்;
மக்கர்களாக மடையர்களாக முடிவு எடுத்து சமாதனத்திற்காக உறுதியுடன் உழைத்துக்கொண்டிருக்கின்ற இனவாதமற்ற நவயுகத்திற்கும் முன்மாதிரியான தலைவர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்குச் செய்யக்கிடைத்த நன்றிக்கடனை உங்கள் கைகளில் கிடைத்தும் தவறிழைத்து விட்டீர்கள்.
அன்று பிரபாகரன் கூட இந்த முட்டாள்களின் கதைகளைக் கேட்டுத்தான் முழுமுட்டாள்கள் ஆகி இறுதியில் மடிந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்பதை மறந்து விட்டீர்களா? விலை ஏற்றத்தைச் சாட்டுச் சொல்லாதீர்கள்; வெளியில் நடமாடக்கிடைத்துள்ள சுதந்நிரத்தைப் பாருங்கள். விலைவாசி பற்றிக் குறை கூறாதீர்கள்; வெளியில் சென்று உழைக்கக்கூடிய வழிகள் திறந்துள்ளதைப்பாருங்கள். சாப்பாட்டைப்பற்றிச் சாட்டுச் சொல்லாதீர்கள்; சமைத்த சாப்பாட்டை நிம்மதியாக இருந்து சாப்பிடுவதற்குக் கிடைத்துள்ள சமாதானத்தையும்இ எமது சகோதர ஒற்றுமையையும் பற்றித் திரும்பிப்பாருங்கள்.
எமது தமிழ் பேசும் சமூகம் கடந்த 30 வருடங்களாக அகதிவாழ்க்கைஇ அடிமைவாழ்க்கைஇ அவல வாழ்க்கை என்று வாழ்க்கையைத் தொலைத்து விட்டு வழி பிறக்காதா இறiவா? சமாதானம் மலராதா கடவுளே? என்று ஏங்கிக் கொண்டிருந்தோம்.
இந்த சூழ்நிலையை இறைவன் ஏற்படுத்தித் தந்தும் மீண்டும் அந்தப்பழைய துன்பகரமான கடந்தகால வாழ்க்கை வேண்டும் என்பதற்கே நீங்கள் அறிந்தும் அறியாமலோ தெரிந்தும் தெரியாமலோ முட்டாள் தலைவர்களின் கதைகளைக் கேட்டு பொன்சேகாவுக்கு வாக்களித்து விட்டீர்கள்.
ஆனால் இறைவன் ஏற்கனவே முடிவு எடுத்து விட்டான் மகிந்த சிந்தனையே இந்த நாட்டில் நிலையான சமாதானத்திற்கும் சகோதர உறவுக்கும் சமரசத் தீர்வுகளுக்கும் உரிய சிறந்த மனிதக் கொள்ளை என்பதை முன்காட்டியே தீர்மானித்து விட்டார். என்பது மனித நேயமுள்ள எவரும் இலகுவில் கூறக்கூடியதே.
மக்களை முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கின்ற நிறம்மாறும் பச்சோந்திகளாக சம்மந்தன்இ ரவூப்ஹக்கீம்இ மனோகணே}ஷன்இ சிவாஜிலிங்கம்இபிரேமச்சந்திரன் உள்ளிட்ட தலைவர்களையும் அவர்களின் ஊது குழல்களையும் நிச்சயம் காலம் தண்டிப்பதற்கு முன்பு; மக்கள் தூக்கி எறிந்து துணிச்சலுடன் எமது எதிர்காலத்தை குழந்தைகளின்இ சந்ததிகளின் எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க முயற்சி செய்ய வேண்டும்.
காசுக்காகஇ தங்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை நிரப்புவதற்காகவும்இ எமது அப்பாவி மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் நாடகம் நடத்தும் இந்தக்கூட்டத்தை தனிமைப்படுத்துவதன் மூலமே எமது தமிழ் பேசும் சமூகம் தேசிய அரசியலின் பங்குதாரர்களாக முடியும். நாம் மக்களாக இருந்து மண்ணின் மகிமை காப்போம். எமது எதிர்கால சந்ததிகளை முற்போக்கு சிந்தனையுடன் இந்நாட்டில் சிறந்த மைந்தர்களாக ஆக்குவதற்கு முயற்சிப்போம். முட்டாள்களின் கதைகளைக் கேட்டு எமது தமிழ் போசும் சமூகம் எதிர்வரும் காலங்களில் மக்கர்களாக இ மடையர்களாகச் செயற்பட வேண்டாம்.
இன்னும் 8 வருடங்கள் ஆட்சி செய்வதற்கு இறைவன் ஆணை வழங்கியுள்ளான்; இந்த மகிந்த சிந்தனைக்கே. ஆந்த 8 வருட காலத்திற்;குள் எமது நாட்டின் வளர்ச்சியையும்இ எமது மக்களின்இகிராமஇ நகரஇமாவட்டங்களின் வளர்ச்சியையும் உங்கள் கண்களால் கண்டாவது நீங்கள் செய்த தவறுக்காக வருந்துங்கள் திருந்துங்கள். முற்போக்குச்சிந்தனையுடன் செயற்பட மனச்சாட்சிப்படி முடிவு எடுக்கப்பழகிக் கொள்ளுங்கள்.
“ புத்திஜீவிகள் ஒன்றியம்”
கடந்த முப்பது வருடத்தில் நடைபெற்ற போரில் ஒருவர் இறப்பது என்பது வேறு, போர் முடிந்த பின்ர் அதுசார்ந்த சதிகளால் மரணிப்பது என்பது வேறு, இதில் இரண்டாவது தன்மைவாய்ந்து இரு குடும்பத்தில் மரணம் நிகழ்ந்துள்ளது. இதற்கு யார் இந்த மனிதாபிமானமற்ற வேலையினைச் செய்தார்களோ இறைவனுக்கே வெளிச்சம். இதில் ஒரு குடும்பத்தில் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. எனவே அவர்களுடைய முழுத்தகவல்களும் இங்கு காட்டப்படுகின்றது. தமிழ் உறவுகள் அவர்களுக்கு உதவ நினைத்தால் நேரடியாக தாங்களே மனமுவந்து அக்குடும்பத்திற்கு ஆதரவு வழங்கும்படி எமது இணையம் வினாவிநிற்கின்றது. 