Home > செய்திகள் > வீறுகொண்டு நீ எழுந்தால் மக்கள்கூட்டம் உன் பின்னால் – 43 வது அகவையில் எமது மண்ணின் மைந்தன், ஏழைகளின் “தளபதி” கருணா அம்மான்.

வீறுகொண்டு நீ எழுந்தால் மக்கள்கூட்டம் உன் பின்னால் – 43 வது அகவையில் எமது மண்ணின் மைந்தன், ஏழைகளின் “தளபதி” கருணா அம்மான்.

Ammaan

வீறுகொண்டு நீ எழுந்தால் மக்கள் கூட்டம் உன் பின்னால்

பெயரைச் சொன்னால் மேல்கள் சிலிர்க்கும் ஊரே உனக்கு வாழ்த்துக்கள் உரைக்கும்.

வானம் கொட்டும் மழையும் தன்னைக் கைவிட்டாலும்

மலைபோல் உன்னை நம்பி வாழும்

மக்களின் உயிர்ததோழன் அம்மான்.

இன்றுடன் நாற்பத்து மூன்றாண்டுகள்

இந்த மண்ணிலே வந்துதித்தாகின்றன

நானுறாயிரம் சாதனைகள் தரணியிலே

செய்த மைந்தன் நீ!

அம்மான்!

என்றென்றும் விசுவாசமுள்ள

ஆதரவாளர்கள்.


  1. No comments yet.
  1. No trackbacks yet.